"தாண்டிச் செல்கின்ற தகுதி"
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️ "தாண்டிச் செல்கின்ற தகுதி" ▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️ வாழ்க்கை, பயந்தாங்கொள்ளிகளின் கைகளில் பதக்கங்களைத் திணிப்பதில்லை. தண்ணீர் குறித்த பயம் உங்களுக்கு நீச்சல் கற்றுக் கொள்ள தூண்டுதலாய் இருக்க வேண்டுமே தவிர, தண்ணீரைக் கண்டால் ஓடுகிற மனதைத் தந்து விடக் கூடாது. அதாவது பயம் நமக்கு அதைத் * தாண்டிச் செல்கின்ற தகுதியை * உருவாக்க தூண்டுதலாய் இருக்க வேண்டும். அதைக் கண்டு விலகி ஓடுகின்ற நிலையைத் தந்து விடக் கூடாது. எது குறித்தும் பயப்படாமல் தைரியமாக எதிர்கொண்டாள் வெற்றி நிச்சயம்